July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

சிம்பு பகிர்ந்த ஸ்பெஷல் போஸ்ட் வைரல்!!

by Priscilla
May 2, 2025
in Cinema
A A
0
சிம்பு பகிர்ந்த ஸ்பெஷல் போஸ்ட் வைரல்!!
0
SHARES
8
VIEWS
Share on FacebookTwitter

2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையையும் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று தன்னை மீண்டும் ஒருமுறை உலக கிரிக்கெட் தரவரிசையில் உயர்த்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தற்போது நடைபெற்று வரும் 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும், “18வது சீசன், கோலி ஜெர்சி நம்பர் 18, நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்வார் !” என அவரது ரசிகர்கள் உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த எதிர்பார்ப்புக்கு ஒத்த விதமாகவே, ஆர்சிபி அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றும், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஓர் நெஞ்சை தொட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில், தன் விருப்பமான பாடலை பகிரும் வகையில் விராட் கோலி, நடிகர் சிம்பு நடித்த ‘பத்துதல’ படத்தின் ‘நீ சிங்கம் தான்’ பாடலை தனது சமீபத்திய பிளேலிஸ்டில் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்.

“நீங்க ஷாக் ஆகிடுவீங்க, ஆனா சமீபத்தில் எனக்கு பிடிச்சிருக்கும் பாடல் இதுதான்,” என கூறி அந்த பாடலை அவ்விடியோவில் நேரடியாக காண்பிக்கிறார் கோலி.

இந்த வீடியோவை ஆர்சிபி அணி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தலத்தில் பகிர்ந்தது. இதைப் பார்த்த சிம்புவும், கோலியின் வீடியோவை ரீஷேர் செய்து, ‘நீ சிங்கம் தான்’ என விராட் கோலியை டேக் செய்து சிறப்பு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இது கோலி ரசிகர்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தையே ஏற்படுத்தி, வலைதளங்களை சூடாக்கியுள்ளது.

Tags: actor simbupathuthala movieSTRVIRAT KOHLI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முதல் நாள் ரெட்ரோ படத்தின் வசூல்… எவ்வளவு தெரியுமா ?

Next Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: சிபிஐ விசாரணை தேவையில்லை – டிஜிபி 17 பக்கம் அறிக்கை தாக்கல்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
அண்ணா பல்கலை மாணவி வழக்கு: சிபிஐ விசாரணை தேவையில்லை – டிஜிபி 17 பக்கம் அறிக்கை தாக்கல்

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: சிபிஐ விசாரணை தேவையில்லை - டிஜிபி 17 பக்கம் அறிக்கை தாக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.