October 11, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

2நாட்கள் பெய்த கனமழையால் 500ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

by Satheesa
October 13, 2025
in News
A A
0
2நாட்கள் பெய்த கனமழையால் 500ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார இழப்புக்கு ஆளாகி வருகின்றனர் . திருவாரூர் மாவட்டத்தில் குறிப்பாக 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தனர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அரசூர் ராமபுரம், சவளக்காரன் . தரிசு வெளி , மூன்றாம் சேத்தி, கருவ குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர் . வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள். உரிய கணக்கெடுக்க வேண்டும் , குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகளை ஈரப்பதம் பார்க்காமல் அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும், வரும் ஆண்டில் ஆறு வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்

Next Post

டாஸ்மாக்  காலி பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்தை புறக்கணித்து டாஸ்மார்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
3-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறி வருகிறது – மோடியின் புதிய தகவல்

January 11, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 08, 2025 (திங்கட்கிழமை)

December 8, 2025
நவ கைலாய ஸ்தலங்கள்

நவ கைலாய ஸ்தலங்கள்

August 28, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.