August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாக்காளர் பட்டியலில் சரிசெய்யாவிட்டால் ADMKநீதிமன்றத்திற்கு மாநிலங்களவை C.V.சண்முகம் எச்சரிக்கை 

by Satheesa
October 11, 2025
in News
A A
0
வாக்காளர் பட்டியலில் சரிசெய்யாவிட்டால் ADMKநீதிமன்றத்திற்கு  மாநிலங்களவை          C.V.சண்முகம் எச்சரிக்கை 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் தெற்கு நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள் தனியர்
திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. நகர செயலாளர் பசுபதி தலைமை யில் நடைப்பெற்ற முகாமில் முன்னாள்.சட்டத்துறை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் அவர்கள்.கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் :
அடிமட்ட தொண்டர்கள்
யாராக இரருந்தாலும் உழைத்தால் எத்தகைய உயரத்திற்கு வர முடியும் இது தான் அதிமுக எனவும், அதற்கு எடுத்துக்காட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடியார் எனவும், அதிமுக கிளை கழக செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நம்பி தான் உள்ளது, வாக்காளர் பட்டியலை முழுமையாக பொறுப்பாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
வாக்காளர்கள் பட்டியலில் திமுக குளறுபடி செய்கிறது, இறப்பு மற்றும் முகவரியில் இல்லாதவர்களை நீக்க பல முறை வலியுறுத்தியும் இதுவரை நீக்க வில்லை, தேர்தல் ஆணையத்திலும் கோரப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் சரிசெய்யவில்லை என்றால் அதிமுக சார்பில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என எச்சரித்த சி.வி.சண்முகம்
இன்னும் ஆறு மாதம் இந்த ஆட்சியின் ஆயுள் காலம் என்றும், உங்களை நம்பி தான் மிக பெரிய பணியை அதிமுக ஒப்படைத்துள்ளதாகவும், இந்த திமுக விடம் இருந்து இந்த நாடு காப்பாற்ற வேண்டும், ஸ்டாலினின் ஒரே ஒரு குடும்பம் தான் வாழ்வதாகவும், தேர்தலுக்காக தற்போது அனைத்தையும் செய்து தருவதாக கூறுவார்கள்,
நான்கரை ஆண்டுகாலம் எங்கு சென்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும், மீண்டும் எம்.ஜி.ஆர், அம்மா ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பாலமுருகன், கடலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நந்த கோபால், மண்டல இணை செயலாளர் ஜெகதீஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உச்சநீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

SIT யின் கஸ்டடி முடிவு.. மதியழகனை சிறையில் அடைக்க உத்தரவு..

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.