March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“உங்கமேல தப்பு இல்லை” – பாதிக்கப்பட்டவர்கள் விஜயிடம் தெரிவித்தது என்ன ? அருண்ராஜ் பகிர்ந்த தகவல்

by Priscilla
October 8, 2025
in News
A A
0
“உங்கமேல தப்பு இல்லை” – பாதிக்கப்பட்டவர்கள் விஜயிடம் தெரிவித்தது என்ன ? அருண்ராஜ் பகிர்ந்த தகவல்
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்னும் பேசுபொருளாகவே தொடர்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் விஜய் பேசிச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோ அழைப்பின்போது தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரூரில் ஊடகங்களிடம் பேசிய அருண்ராஜ், “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் குடும்பத்தினரிடம் எங்கள் தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார். அந்த நேரத்தில் பலர், ‘சார்… உங்கமேல தப்பு இல்லை. நீங்க தைரியமா இருங்க. நீங்க சொன்ன வார்த்தை எங்களுக்கு ஆறுதலா இருக்கு. இதை விட்றாதீங்க, தொடர்ந்து போராடுங்க. நாங்க எப்போதும் உங்க கூட இருப்போம்’ என்று விஜயிடம் கூறினர்,” என தெரிவித்தார்.

அருண்ராஜ் மேலும், “எல்லா குடும்பங்களும் இதேபோலவே கூறினர். விரைவில் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளார். இதற்காக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று நேரில் அனுமதி பெற உள்ளோம். அரசின் நடவடிக்கைகள் குறித்து இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை,” என்றார்.

Tags: ACTOR VIJAYkarurKARUR STAMPEDETVKtvk ArunrajTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சொகுசு கார் கடத்தல் சர்ச்சை : துல்கர் சல்மான் வீட்டில் ED சோதனை !

Next Post

இப்படியே சென்றால் 1 லட்சத்து 25 ஆயிரம்… ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்

Related Posts

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!
News

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

0
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

0
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

0
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

0
சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

March 4, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.