November 29, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்

by Satheesa
September 26, 2025
in Bakthi
A A
0
அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சாவூர் மாவட்டம் பரிதியப்பர்கோவில் அருகில் அமைந்துள்ளது அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் அமைந்து;ளளது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 164 வது தேவாரத்தலம் ஆகும்.

இந்ததலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். சிவன் எதிரில் சூரியபகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலம் வேறு எங்கும் காண இயலாது. 3 சண்டிகேஸ்வரர் பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர்.

சிவனின் பின்புறம் கோ~;டத்தில் மகாவி~;ணுவும் ஆஞ்சநேயரும் அருகருகே அருள்பாலிப்பது சிறப்பு.சிவனின் ஐந்து நிலை ராஜகோபுரம். இரண்டாம் கோபுரம் மூன்று நிலை. முதல் கோபுரம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம், வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது.

இரண்டாங் கோபுர வாயிலைக் கடந்து பிரகாரத்தில் வந்தால் விநயாகர், முருகன், கஜலட்சுமி, சன்னதிகளைத் தரிசிக்கலாம். நடராஜசபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன் நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.

துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உட்சென்றால் சுயம்பு மூர்த்தமாகத் திகழ்கின்ற மூலவரைத் தரிசிக்கலாம். மூலவருக்கு எதிரில் நந்தி, பலிபீடம் – அடுத்துச் சூரியன் வழிபடும் நிலையில் உருவம் உள்ளது. கோயிலுக்கு தென்புறம் பிடாரி கோயில் உள்ளது. கோயிலருகில் இடும்பன் கோயிலும் உள்ளது.

முன்பெருகாலத்தில் தட்சன் யாகம் நடத்திய போது சிவனின் அனுமதியின்றி சூரியன் யாகத்தில் கலந்து கொண்டான். இதனால் அகோரவீரபத்திரரால் சூரியன் தண்டிக்கப்பட்டான். தோ~மும் ஏற்பட்டது. சூரியன் தன் தோ~ம் போக்க 16 சிவத்தலங்கள் சென்று வழிபாடு செய்தான். அதில் சங்கரன்கோவில், தலைஞாயிறு, சூரியனார் கோவில், திருமங்கலக்குடி, வடஇந்தியாவில் உள்ள கோனார்க் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பிதுர் தோ~ பரிகார தலமாகவும் திகழ்கிறது. மார்க்கண்டேயன் இங்கு அருவ வடிவில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோயினால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 60,70,80
வயதானார்கள் இத்தலத்தில் “ச~;டியப்தபூர்த்தி’ திருமணம் செய்வதால் அவர்களது ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

பிரமசர்மா என்பவனும் அவரது மனைவி சுசீலையும் தாங்கள் செய்த பாவத்தினால் பருந்தும் கிளியுமாக மாற சாபம் பெறுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த பாவத்தை மன்னிக்க இத்தலம் வந்து பிரார்த்தனை செய்து சாபவிமோசனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்ட, இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்கிறார் சிவன். சூரியனும் அதன்படி செய்ய, அவனது நோய் நீங்கியது.

இதனால் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு.
ராமபிரானின் முன்னோர்களான சூரிய குளத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டான். அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான்.

குதிரைச்சேவகன் குதிரைக்கு புல் சேகரித்து கொண்டிருந்தான். புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது.

இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிN~கம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது.

லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினான். சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரிய குல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது. இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய
பூஜை செய்கிறான்.

இத்தலத்தில் சூரியனுக்கு தோ~ம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோ~ பரிகார தலமாக விளங்குகிறது. ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோ~ம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் ஆகியோர் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்று கிழமையில் சிவனையும் சூரியனையும் வழிபட்டால் அவர்களுக்குள்ள தோ~ம் விலகும் என்பது நம்பிக்கை.

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். சிவன் எதிரில் சூரியபகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலம் வேறு எங்கும் காண இயலாது. 3 சண்டிகேஸ்வரர் பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர்.

சிவனின் பின்புறம் கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும் ஆஞ்சநேயரும் அருகருகே அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Tags: aanmigamBhaskareshwara templeBlessed Bhaskareshwara templedivonationalsiven templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திமுக ஆட்சியை “வெற்று காகிதம்” என குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன்

Next Post

மேடையில் கலங்கிய மாணவிக்கு இலவச வீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Related Posts

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடுவிழா
Bakthi

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடுவிழா

November 27, 2025
தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Bakthi

தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

November 27, 2025
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி குருமகா சன்னிதானம் பூஜை
Bakthi

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி குருமகா சன்னிதானம் பூஜை

November 23, 2025
மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
Bakthi

மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

November 22, 2025
Next Post
மேடையில் கலங்கிய மாணவிக்கு இலவச வீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மேடையில் கலங்கிய மாணவிக்கு இலவச வீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

May 15, 2025
உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

0
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

0
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

0
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.