தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் தலைமையில், திருவிக வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து திமுக தொண்டர்கள் மத்தியில உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














