May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் | தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் – முதல்வர், பிரதமர் பாராட்டு

by Priscilla
September 16, 2025
in Sports
A A
0
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் | தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் – முதல்வர், பிரதமர் பாராட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில், தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆர். வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இறுதிச் சுற்றில் சீனாவின் டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி, மொத்தம் 11 சுற்றுகளில் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

வைஷாலி, கேன்டிடேட்ஸ் தொடருக்குத் தேர்வாகும் மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பி ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். மேலும், வைஷாலி இந்த கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வெல்வது இது இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், “சில மாதங்களுக்கு முன்பு தொடர் தோல்விகள் வருத்தமளித்தன. ஆனால் சமீபத்தில் என் விளையாட்டில் பல மாற்றங்கள் செய்தேன். சென்னை போட்டியில் பெற்ற அனுபவங்களே இங்கு வெற்றியளித்தன. கேன்டிடேட்ஸ் தொடருக்குத் தேர்வாகியிருப்பது பெரும் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

இந்த வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், “சென்னையின் பெருமை வைஷாலி, சாம்பியன் பட்டம் வென்றது தனிப்பட்ட வெற்றியை மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் பெருமையையும் உலக அரங்கில் இளம் பெண்களின் கனவுகளையும் பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியும், “வைஷாலி ரமேஷ்பாபுவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: chess playercongratulatemk stalinPM MODISPORTSTN CHIEF MINISTERVaishali
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“நடுரோட்டில் நிற்பார் எடப்பாடி.. முதல்வர் வேட்பாளர் என அமித் ஷா சொல்லவே இல்லை” – டிடிவி தினகரன் கடும் தாக்குதல்

Next Post

“இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன்” – பாசில் ஜோசப் !

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
“இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன்” – பாசில் ஜோசப் !

“இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன்” – பாசில் ஜோசப் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.