October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

by Satheesa
September 6, 2025
in News
A A
0
வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பவர் பிரிட்டோ லாரன்ஸ் சேவியர் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சம்பாதித்து வருகிறார் இவருக்கும் அதே பகுதியில் கிளப்பில் நடனமாடும் ப்ரீத்தி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது இதில் இருவரும் பழகி வந்துள்ளனர் இந்நிலையில் ப்ரீத்தி பிரிட்டோ லாரன்ஸ் சேவியரிடம் பலமுறை பணங்களை பெற்றுள்ளதாகவும் நகை பணம் இடம் என சுமார் மூன்று கோடி அளவில் பெற்றுக் கொண்டு தற்பொழுது தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது நீ யார் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கோரி தன்னை வெறுப்பதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் காவல்துறையினரும் அனைத்து விசாரணை செய்கிறேன் என்று கூறி இருந்ததாக கூறப்படும் நிலையில் தன்னை போன்று ஆண்கள் யாரும் ஏமாறக்கூடாது என்று கூறி செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறுகையில் கிளப்பில் நடனம் ஆடிக் கொண்டிருந்த பிரீத்தி தனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும் இதனை அடுத்து கிளப்பில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்த ப்ரீத்தியை வெளியே கூட்டி வருவதற்கு இந்திய மதிப்பில் 70 லட்ச ரூபாய் கொடுத்து வெளியே கூட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது அதன் பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிய பொழுது தனது வீட்டில் கஷ்டமாக உள்ளது அந்த கஷ்டத்தை எல்லாம் தீர்ந்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி சிறுக சிறுக பணம் பெற்றுக் கொண்டுள்ளார் அதன் பின்பு தனது வீடு சரியில்லை வீட்டை கட்ட வேண்டும் என்று கூறி அதற்கும் பணம் பெற்றுக் கொண்டுள்ளார் அதன் பின்பு தனது தம்பி இறந்து விட்டார் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என பல்வேறு காரணங்களை கூறி பல லட்ச ரூபாய் பெற்றுள்ளார் மேலும் தனக்கு வைர நெக்லஸ் வேண்டும் என நகை பணம் என சுமார் மூன்று கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது நீ யாரென்று எனக்குத் தெரியாது உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை என தன்னை வெறுத்து மனம் புண்படும்படி தகத வார்த்தைகளில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது இதனை அடுத்து காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளதாகவும் தன்னை போல் எந்த நபரும் ஏமாறக்கூடாது என்பதற்காக செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார் மேலும் தான் இழந்த சுமார் மூன்று கோடி ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார் அதன் பின்பு பேசிய வழக்கறிஞர் பெண்கள் ஏமாந்தால் மட்டும் பல்வேறு வழக்குகள் போடப்படுகிறது ஆனால் ஆண் ஏமாந்தால் மட்டும் ஏன் எந்த வழக்கும் போட மாட்டீர்கள் இந்த வழக்கு ஆண்களுக்கு ஒரு தீர்வை கிடைக்க வேண்டும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று இந்த வழக்கை தான் எடுத்ததாகவும் கூறியுள்ளார்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காமெடி நடிகர் பாலா நடித்த திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென படம் பார்க்க வந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி

Next Post

விழுப்புரத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லக்ஷ்மணன் அறிவுரை

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.