August 25, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு புரட்சி தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் !

by Priscilla
September 6, 2025
in News
A A
0
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு புரட்சி தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம் முன்பு, புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, ஏர்போர்ட் மூர்த்தி இன்று டிஜிபி அலுவலகம் வந்திருந்தார். அப்போது, நுழைவு வாயிலில் நான்கு பேர் கொண்ட குழுவினர் அவரை திடீரெனச் சரமாரியாக தாக்கினர்.

ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளை முன்வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதனால் கோபமடைந்த விசிகவினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மூர்த்தி மீது செருப்பால் அடிக்கவும், அவமதிக்கவும் அந்தக் குழுவினர் முயன்றுள்ளனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில், போலீசார் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி, “காவல்துறைக்கும் அரசுக்கும் தெரிந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags: AIRPORT MOORTHYATTACKEDchennaiChennai DGP office
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Next Post

புரட்சித் தமிழரின் மக்கள் சந்திப்பு: அடித்தட்டு மக்களின் ஆதரவை திரட்டும் எடப்பாடி பழனிசாமி

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.