March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி.. விளைச்சல் இருந்தும் விவசாயிகள் வருத்தம்.

by Priscilla
April 24, 2025
in News
A A
0
சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி.. விளைச்சல் இருந்தும் விவசாயிகள் வருத்தம்.
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது வெள்ளாமை அதிகமாக உள்ளதால் தக்காளியின் விலை குறைந்து காணப்படுகிறது.இதனால் விவசாயிகளிடம் இருந்து மொத்த வியாபாரிகள் 1 கிலோ தக்காளியை நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றன.

இதனைத் தொடர்ந்து மொத்த வியாபாரிகள் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியை ரூ.60 முதல் ரூ.150 வரை மார்க்கெட் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். தரத்திற்கு ஏற்றவாறு 1 கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது இதனிடையே உள்ளுர் தக்காளியை தொடர்ந்து ஆந்திராவில் இருந்தும் தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது இதனால் வத்தலக்குண்டு தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளிகள் விற்பனை ஆகாமல் சேதமடைகின்றன. இதனால் நாள்தோறும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது தற்போது சேதமடைந்த தக்காளிகளை விவசாயிகளும், வியாபாரிகளும் பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்று சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். இந்த காட்சி பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: dindiguldistrict newstomato
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கோட்டையன் பேசுவதற்கு சட்டசபையில் வாய்ப்பளித்த இ.பி.எஸ்.

Next Post

A I பயன்படுத்தி எடுக்கப்பட்ட காதல் திரைப்படம்

Related Posts

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு
News

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.