• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கனமழை, பெருவெள்ளத்தால் ஸ்தம்பித்த இமாச்சல பிரதேசம் – 536 சாலைகள் மூடல் !

by Priscilla
August 30, 2025
in News
0
கனமழை, பெருவெள்ளத்தால் ஸ்தம்பித்த இமாச்சல பிரதேசம் – 536 சாலைகள் மூடல் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

இமாச்சல பிரதேசத்தில் தொடர்ச்சியாக கொட்டிய கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மலைச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.

காங்க்ரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் தாக்கத்தில் கிராமங்களை இணைக்கும் இரண்டு பாலங்களும், சில அரசுக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அதேபோல், பழைய மணாலியை இணைக்கும் பாலங்கள் உட்பட பட்லிகுஹல், துண்டி, பஹாங் பகுதிகளில் உள்ள பல பாலங்களும் அடியோடு இடிந்து ஆற்றில் மூழ்கின.

மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களில் 536 சாலைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக குலு-மணாலி தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டதுடன், அங்குள்ள சுங்கச்சாவடி கூட வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பினால் சாலைகள் மட்டுமல்லாது, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அரசுக் கட்டடங்களும் சீட்டுக்கட்டுகளைப்போல சரிந்து விழுந்தன.

இதற்கிடையில், லாஹுல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள டிம்ஃபுக் கிராமத்தில் மலைப்பகுதி திடீரென சரிந்து விழுந்தது. பெரும் சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர்.

தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மாநில அரசு தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

Tags: HEAVY FLOODHimachal pradeshrainroads
Previous Post

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Next Post

வசைபாடிய கவுன்சிலர் : ‘பவர்’ காட்டினார் மேயர்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
வசைபாடிய கவுன்சிலர் : ‘பவர்’ காட்டினார் மேயர்

வசைபாடிய கவுன்சிலர் : 'பவர்' காட்டினார் மேயர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6