August 14, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“50 நடிகைகள் என்னுடன் நடிக்க மறுத்தார்கள்” – கேபிஒய் பாலா வேதனை

by Priscilla
August 29, 2025
in Cinema
A A
0
“50 நடிகைகள் என்னுடன் நடிக்க மறுத்தார்கள்” – கேபிஒய் பாலா வேதனை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு?, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான கேபிஒய் பாலா, தற்போது சினிமாவுக்குள் நுழைகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் காந்தி கண்ணாடி திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜெய்கிரண் தயாரிப்பில், ரணம் படத்தை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ள இப்படத்தில், இயக்குனர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பு விவேக் – மெர்வின்.

இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசின பாலா, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“பொதுவாக நாயகிகள் தேர்வு அலுவலகத்தில் நடக்கும். அங்கு கதை கேட்டவுடன் ‘யார் ஹீரோ?’ என்று கேட்பார்கள். நான் ‘பாலா’ என்று சொன்னதும், ‘பிறகு சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு செல்வார்கள். இது அவர்களுடைய தவறு இல்லை. இப்படியே 50 நடிகைகள் என்னை புறக்கணித்தனர்.

நானும் பெரிய நடிகர் இல்லை. ஆனால் 51வது ஆளாக வந்த நமிதா கிருஷ்ணமூர்த்தி, கதையை கேட்டவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘கண்டிப்பாக பண்ணுவேன்’ என்று ஒப்புக்கொண்டார்,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் பாலா. கிராமங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது, உடல் நலம் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள நடிகர்களுக்கு உதவுவது போன்ற பணிகளையும் செய்து வருகிறார்.

Tags: GANDHI KANNADI MOVIEKPY balatamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தாய் மண்ணில் கடைசி ஆட்டம் – ஃபேர்வெல் போட்டிக்குத் தயாராகும் மெஸ்ஸி !

Next Post

தமிழ் இல்லாமல் நடத்தப்பட்ட தெற்கு ரயில்வே தேர்வு ரத்து : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வரவேற்பு

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
தமிழ் இல்லாமல் நடத்தப்பட்ட தெற்கு ரயில்வே தேர்வு ரத்து : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வரவேற்பு

தமிழ் இல்லாமல் நடத்தப்பட்ட தெற்கு ரயில்வே தேர்வு ரத்து : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

August 11, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

August 4, 2026
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.