July 17, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்

by Satheesa
August 26, 2025
in News
A A
0
விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து மணல்மேடு போலீசார் சிறையில் அடைக்க இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள சி.புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்.32. மனைவி கார்த்திகா தம்பதியினர். திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவகாரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பிரபாகரன் ராதா நல்லூரில் வசிக்கும் கார்த்திகாவிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த கார்த்திகா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவில் காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து நேற்று மாலை பிரபாகரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் பிரபாகரனை ஆஜர் படுத்த இருந்த நிலையில் காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரனை தேடி வருகின்றனர். மணல்மேடு காவல் நிலையத்தில் கைதி தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த மூன்று 5 பசுமாடுகள் பலி

Next Post

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். குமரி மாவட்டத்தில் 99 பள்ளிகள் 8306 மாணவ மாணவிகள் கூடுதலாக பயன்

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

July 13, 2026
திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

December 8, 2025
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
சேலத்தில் திருமண மோசடி : ஒரே பெண்ணை பலருடன் திருமணம் செய்து பண மோசடி

September 9, 2025
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

0
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.