September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

by Satheesa
August 25, 2025
in News
A A
0
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் விநாயகர் சிலை தயாரிப்பு மையங்களில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு:- அரசு விதிமுறைகளுக்கு மாறாக விநாயகர் சிலை தயாரிக்க தடைசெய்ய ரசாயன பவுடர் பயன்படுத்திய தயாரிப்பு மையத்துக்கு சீல்:- விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்:-

விநாயகர் சதுர்த்தி விழா ஆக.27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து அமைப்பினர், பக்தர்கள் விநாயகர் சிலைகளை தயாரிப்பாளர்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர். விழாவிற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு விநாயகர் சிலைகளை தங்கள் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, இரண்டு நாள்களுக்கு பின் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்க அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் வட்டாட்சியர் சுகுமாறன், காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு விதிமுறைகளுக்கு மாறாக விநாயகர் சிலை தயாரிக்க தடைசெய்ய ரசாயன பவுடர் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறையினர் விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறையினர் பழிவாங்கும் நோக்கத்தோடு சிலை தயாரிப்பு மையத்தை பூட்டி சீல்வைத்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கு மேற்பட்டோர் காயம்

Next Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.