May 5, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

வசூல் சாதனை படைத்த ‘கூலி’ படத்திற்கு மறு தணிக்கை..!

by Divya
August 20, 2025
in Cinema
A A
0
வசூல் சாதனை படைத்த ‘கூலி’ படத்திற்கு மறு தணிக்கை..!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், நான்கு நாட்களில் ரூ.404 கோடி வசூல் செய்து தமிழ் சினிமா வரலாற்றில் சாதனையை நிகழ்த்தியுள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `கூலி’ ஆகஸ்ட் 14 வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூலில் பெரிய குறை ஏதும் இல்லை. கடந்த ஆறு நாட்களில் இந்திய அளவில் படம் 200 கோடி வசூலை கடந்துள்ளது. உலகம் முழுக்க 404 கோடி வசூலித்துள்ளதாக ஆகஸ்ட் 18ம் தேதி அறிவித்தது சன் பிக்சர்ஸ்.

Karangal Osarattumey!🙌🏻💥 #Coolie Rule is unstoppable! 😎#Coolie becomes the Highest worldwide gross collection in the history of Tamil Cinema with 404+ crores in just 4 days! 🔥⚡#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan… pic.twitter.com/VMeITJCpnc

— Sun Pictures (@sunpictures) August 18, 2025

ஆனாலும் படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படம் பார்ப்பதில் ஒரு தடை உள்ளது. முதல் வாரத்தில் ரசிகர்கள், இளைஞர்கள் கூட்டம் வந்துவிட்டதால் வசூல் பெரிய அளவில் இருந்தது எனவும், இரண்டாம் வார துவக்கத்தில் வசூல் சற்று குறைய தொடங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய `கூலி’ படத்தை சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோ, ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் போன்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, கூலி அவ்வளவு வன்முறையான படம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் படத்தில் மிக வன்முறை என சொல்லப்படும் காட்சிகளை படக்குழுவின் அனுமதியோடு நீக்கிவிட்டு, படத்திலிருந்து 4 நிமிடங்கள் குறைக்கப்பட்டு மறு தணிக்கை செய்துள்ளனர்.

எனவே தணிக்கை சான்றிதழ் No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது. 2 மணிநேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய `கூலி’ படம் தற்போது 2 மணிநேரம் 44 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்திற்கு குழந்தைகள், கும்பங்களின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் பெற முயற்சிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: box officecooliecoolie censoredcoolie collectionlokesh kanagarajrajinikanthre-censoredsun pictures
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கைது செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள் 30 நாட்களில் பதவி நீக்கம்!

Next Post

விழுந்தது கொடிக்கம்பம்: நூலிழையில் தப்பிய தவெக தொண்டர்கள்!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
விழுந்தது கொடிக்கம்பம்: நூலிழையில் தப்பிய தவெக தொண்டர்கள்!

விழுந்தது கொடிக்கம்பம்: நூலிழையில் தப்பிய தவெக தொண்டர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.