August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

பரியேறும் பெருமாள் பட வாய்ப்பை தவறவிட்டதற்கு மிகவும் வருத்தப்பட்டேன்!

by Divya
August 19, 2025
in Cinema
A A
0
பரியேறும் பெருமாள் பட வாய்ப்பை தவறவிட்டதற்கு மிகவும் வருத்தப்பட்டேன்!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

நடிகை அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இத்திரைப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன்பு சினிமா பண்டி மற்றும் சுபம் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரதா தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

டிரெய்லரில், “கட்டாயமாக பரதா அணியும் வழக்கத்தை பின்பற்றும் ஒரு கிராமத்தில் இருந்து வரும் அனுபமா, தனது பயணத்தில் பெண்கள் மற்றும் உலகத்தைப் பற்றி புரிந்துகொள்ளும் காட்சிகள்” இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையில், சமீபத்தில் அளித்த நேர்காணலில் அனுபமா, தாம் நடித்து முடித்துள்ள பைசன் திரைப்படத்தைப் பற்றி கூறியுள்ளார். அதில் அவர்,
“மாரி சார் முதலில் பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது நான் பல தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்ததால் டேட் இல்லாததால் மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த முடிவு குறித்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். பின்னர் மாமன்னன் திரைப்படத்திலும் நடிக்க அழைத்தபோதும் சாத்தியமாகவில்லை.

ஆனால் மூன்றாவது முறையாக பைசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, இனி இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று நினைத்து ஏற்றுக்கொண்டேன். ஒரு நடிகையாக எனக்கு நிறைய கற்றுக் கொடுத்த படம் இதுதான்” என தெரிவித்துள்ளார்.

Tags: anupama parameshwaranmaari selvarajparathaPariyerum perumal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆசியக் கோப்பை டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Next Post

2வது நாளாக ஏற்றம் கண்ட ஸ்மால்கேப் பங்குகள்… ஓலா முதல் பேடிஎம் வரை அனைத்தும் உச்சம்!

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
2வது நாளாக ஏற்றம் கண்ட ஸ்மால்கேப் பங்குகள்… ஓலா முதல் பேடிஎம் வரை அனைத்தும் உச்சம்!

2வது நாளாக ஏற்றம் கண்ட ஸ்மால்கேப் பங்குகள்… ஓலா முதல் பேடிஎம் வரை அனைத்தும் உச்சம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.