August 7, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஓதிமலையாண்டவர் திருக்கோயில்

by Satheesa
August 5, 2025
in Bakthi
A A
0
ஓதிமலையாண்டவர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா இரும்பறை என்னுமிடத்தில் அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசே~ காலங்களில் இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.

சித்தர்களில் ஒருவரான போகர், முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும், இத்தலத்தில் ஒரு மூகத்துடனும் இருப்பதாக சொல்கிறார்கள். தலவிநாயகர், அனுக்கை விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன்பு, முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே செயல்படுகின்றனர். இதை, வரம் கேட்டல் என்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, தவறுக்கு மன்னிப்பு
கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

படைப்புத்தொழில் செய்தபோது இருந்த அமைப்பில் இங்கு முருகன் ஐந்து முகம், 8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். முருகன், சிவ அம்சம் என்பதால் அவரைப்போல ஐந்து தலைகளுடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். இந்த அமைப்பிலுள்ள முருகனை, கவுஞ்சவேதமூர்த்தி என்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிவிட்டே முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதிகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான், கைலாசநாதராக மலையடிவாரத்தில்
தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது, சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது.

பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் “இரும்பறை” என்று அழைக்கப்படுகிறது.

படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திர விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை துவங்கினார். அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் அவரது அமைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்’ எனப்பட்டது.

முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார்.

மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு ஓதிய மலை என்பதால் தலம், “ஓதிமலை’ என்றும், சுவாமி “ஓதிமலையாண்டவர்” என்றும் பெயர் பெற்றார்.

திங்கள், வெள்ளி, ச~;டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 – மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசே~ நாட்களில் நடை திறந்திருக்கும். சுவாமிக்கு பாலபிN~கம், சந்தனக்காப்பு செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

Tags: murugan templeoothimalaiyandavartamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூந்தமல்லியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பூவிருந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கைது

Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

Related Posts

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
Bakthi

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

August 6, 2025
அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்
Bakthi

அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில்

August 6, 2025
கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
Bakthi

கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

August 5, 2025
திரௌபதி அம்மன் கோவில் திருவிழா… காளி ஆட்டம் ஆடி வீதி உலா வந்த பக்தர்கள்…
Bakthi

திரௌபதி அம்மன் கோவில் திருவிழா… காளி ஆட்டம் ஆடி வீதி உலா வந்த பக்தர்கள்…

August 4, 2025
Next Post
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

August 6, 2025
ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

August 6, 2025
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு : ஈழத் தமிழர்களை அவமதிப்பதாக புகார்

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு : ஈழத் தமிழர்களை அவமதிப்பதாக புகார்

August 6, 2025
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

August 6, 2025
உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

0
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 07, 2025 (வியாழக்கிழமை)

இன்றைய முக்கிய செய்திகள் 16-07-2025

அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு !

0
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 07, 2025 (வியாழக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 07, 2025 (வியாழக்கிழமை)

August 7, 2025

Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 07, 2025 (வியாழக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 07, 2025 (வியாழக்கிழமை)

August 7, 2025
உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

August 6, 2025
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

August 6, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 16-07-2025

அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு !

August 6, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.