August 15, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

20 வருடங்கள், பெண் இயக்குனர்… காதல் படம் எடுக்காதது ஏன்? வெற்றிமாறன் ஓபன் டாக்

by Priscilla
May 14, 2025
in Cinema
A A
0
20 வருடங்கள், பெண் இயக்குனர்… காதல் படம் எடுக்காதது ஏன்? வெற்றிமாறன் ஓபன் டாக்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவின் வெற்றிச் சக்கரவர்த்தியாக திகழும் இயக்குநர் வெற்றிமாறன், தற்போது ஒரு தனிப்பட்ட பேட்டியில் கலந்து கொண்டு தனது சினிமா பயணம், எதிர்பார்ப்புகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், வசூலில் சிறந்த சாதனையை பதிவு செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது அவர் இயக்கும் அடுத்த படம் வாடிவாசல், மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டுக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபன் டாக் நிகழ்ச்சியில் வெளிப்படையான பதில்கள்

ஓபன் டாக் நிகழ்ச்சியில் தனது சினிமா பயணத்தைப் பற்றி பேசும் போது, வெற்றிமாறன் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை இயக்குனரைத் தவிர யாரும் தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்க கூடாது,” என்றார் அவர்.

மேலும், “சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வந்தார். அவரை பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன் என்னை பார்த்தது போல் இருந்தது. இன்று சினிமாவில் பெண்களின் வளர்ச்சியை காணும் போது மகிழ்ச்சி அடைகிறேன்,” என உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

‘காதல் படங்கள் எனது தேர்வு, ஆனால்…’

“நான் வன்முறை படங்களை விட, காதல் படங்களை தான் அதிகம் தேர்வு செய்வேன். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக உள்ளது. அதனால் தான் காதல் படங்கள் கைகூடாமல் போய்கொண்டு இருக்கின்றன,” என கூறினார்.

Tags: director vetrimarantamil cinemavaadivasal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

Next Post

‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

'ஆபரேஷன் சிந்தூர் ' வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.