October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு

by Satheesa
September 1, 2026
in News
A A
0
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு.

விழுப்புரம்: –

தமிழ்நாடு பசுமை இயக்கம் மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறை சார்பில் தேக்கு, செம்மரம், சந்தனம், மகாகனி, வேங்கை, இருவடி, பலா உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. வீடுகளுக்கு தேவையான வாசற்படி, ஜன்னல் மற்றும் மரச்சாமான்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இம்மரங்களுக்கு எதிர்காலத்தில் அதிக தேவை இருப்பதால், விவசாயிகளுக்கு நீண்டகால வருமானம் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புங்கன், நாவல், புளி, இலுப்பை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளும் ஏரிகள், பொது இடங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் சமுதாய இடங்களில் நடவு செய்யப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகளை வழங்குவதோடு மட்டுமின்றி, அவற்றை நடவு செய்வதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வனத்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். குறிப்பாக, தரிசாக உள்ள விவசாய நிலங்களில் மண்ணுக்கேற்ற மரங்களைத் தேர்வு செய்து, நடவு முதல் வளர்ப்பு வரை தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. விழுப்புரம் வனச்சரக அலுவலர் குப்புசாமி மற்றும் விழுப்புரம்-2 வனச்சரக அலுவலர் பாரத் ஆகியோரது சரகங்களில் தலா 1.50 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.விக்கிரவாண்டி அருகே மேலகொந்தை மற்றும் செஞ்சி அருகே தீவனூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நர்சரிகளில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறை அலுவலகங்களை அணுகி மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக்கொண்டு நடவு செய்து பயன்பெறலாம் என வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தரிசு நிலங்களை பசுமையாக்கி, எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை உருவாக்குவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

வனத்துறை அதிகாரி பேட்டி உள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

Next Post

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு விலை உயர்வு: சாமானிய மக்கள் தலையில் விழுந்த பேரிடி – மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எச்சரிக்கை!

March 9, 2026
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.