வேலூர்
அரியூர் கார்த்திக் நகரில் உள்ள ஷீரடி அக்க்ஷயபாபா
கோயிலில்
15ம் ஆண்டு விஜயதசமி ,ஸ்ரீ சாய்பாபாவின்
108வது மகாசமாதி
தினவிழா!!!
வேலூர் மாநகராட்சி பகுதியான அரியூர் கார்த்திக் நகரில் உள்ள ஷீரடி அக்க்ஷயபாபா
ஆலையத்தில் 15ம் ஆண்டு விஜயதசமி மற்றும் ஸ்ரீ சாய்பாபாவின் 108 வது மகாசமாதி
தினவிழா செய்யப்பட்டது. காலை முதல் மாலைவரை 3 வேலை
அபிஷேகம், 4 வேலை ஆரத்தி மற்றும் அன்னதானம் 3 முறையும் நடந்தது. இரவில்
விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள்
அதிகயளவு கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள்
மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்

















