March 31, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம் கருட கொடியேற்றம்

by Satheesa
November 8, 2025
in Bakthi, News
A A
0
மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம் கருட கொடியேற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆழ்வார்களுள் பாடல் பெற்ற இந்த ஆலயம் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் காவிரி கரையில் அருள் பாலிக்கும் பஞ்சரங்க சேத்திரங்களில் ஐந்தாவது அரங்கமாக விளங்குகிறது – ஆலயத்தில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் தீர்த்தவாரி பத்து நாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் கொடி மரத்துக்கு எதிரே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது அதனை அடுத்து வேதியர்கள் மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கொடி மரத்தில் கருட கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ஆம் தேதி கருட சேவையும் 16ஆம் தேதி திருத்தேர் உற்சவம் அதனைத் தொடர்ந்து பெருமாள் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

Tags: district newsparimala ranga nathar templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை ரயில் நிலையம் தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தொடர் கோரிக்கைகளை நிறைவேற்ற உண்ணாவிரத போராட்டம்

Next Post

 திருவாரூர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு54ஆண்டுகள் சிறை தண்டனை

Related Posts

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு
News

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா
Bakthi

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

March 29, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

0
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

0
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

March 30, 2026
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.