March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியீடு!

by Priscilla
May 14, 2025
in News
A A
0
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியீடு!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், முந்தைய அறிவிப்பின்படி மே 19ம் தேதி வெளியாகவில்லை. மாற்றாக, முன்கூட்டியே மே 16ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வில் 12,480 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மொத்தமாக 9,13,036 பேர் பங்கேற்றனர். இதில் 4,46,411 மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272 சிறைவாசிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 22 முதல் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் மே 19ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்படுகின்றன.

அதே நாளில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்கள் tnresults.nic.in இணையதளம் மூலமாக முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Tags: 10th resultschool studentstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘ WTC ஃபைனலில் ஒரு தமிழர் ’ – யார் இந்த சேனுரான் முத்துசாமி ?

Next Post

சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

Related Posts

தமிழகத்திலேயே முதன்முறையாக வேட்பாளர் அறிவிப்பு வருமுன் காளி கடைவீதியில் DMK உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
News

March 6, 2026
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

March 6, 2026
‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

December 16, 2025
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

March 6, 2026
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

0
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

0
“நாங்குநேரி கொலை விவகாரம்: வன்முறையைத் தூண்டினால் சிறை!” – சமூக வலைதளங்களில் நச்சுக்கருத்து பரப்புவோர் மீது காவல்துறை அதிரடி வேட்டை!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.