August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாப்படுகை தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளில் ரூபாய்1கோடி மோசடி

by Satheesa
November 5, 2025
in News
A A
0
மாப்படுகை தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளில் ரூபாய்1கோடி மோசடி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராமத்தில் மாப்படுகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த வங்கியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 600 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு துறை இணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் இந்த வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் செயலாளராக அன்பரசன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இங்கு கிளர்க்காக பணிபுரியும் நித்யா என்பவர் வங்கியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை வெளியில் மறு அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த விவசாயிகள் குறைந்திருக்கும் கூட்டத்தில் இது குறித்து விவசாயிகள் புகார் மனு அளித்திருந்தனர். அதன்படி இந்த வங்கியில் பணி புரியும் நித்யா, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சட்டப்பிரிவு 81 ன் படி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் நகைகளை அடகு வைத்து ஏமாந்த 17 பேர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்தனர். நகைகளை மீட்க செல்லும்பொழுது, பாதி நகைகளை மட்டுமே தந்ததாகவும், பல மாதங்களாக மீதி உள்ள நகைகளை தருவதாக கூறி நித்யா அலைக்கழித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கூலி வேலை செய்து கிடைத்த பணத்தை வங்கியில் சேமித்த வைத்தவர்களுக்கு தங்கள் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மூதாட்டி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்த நிலையில் பத்தாயிரம் மட்டுமே இருப்பு உள்ளது. இவரும் தனது புகாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளார். இதுபோல் போலியாக விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்திய அவர்களுக்கு பணம் வங்கியில் கட்டப்படாமல் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுவரை 75 சவரனுக்கு மேல் அடகு வைத்த நகைகள் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ராஜேந்திரன் என்பவருக்கு மூன்று சவரன் தங்க நகையை ஒரு சில நாட்களில் திருப்பி அளிப்பதாக நித்யா அலுவலக முத்திரையுடன் கையெழுத்திட்டு பேப்பரில் எழுதிக் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நகைகளை பெற்று தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: district newsmayiladuthuraiMOSADItamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

6 ஆண்டுகள் கழித்து வானில் தோன்றும் அதிசயம்: இன்று இரவு ‘பீவர் சூப்பர் மூன்’!

Next Post

“ரூ.1,000 தியாகம் செய்யுங்கள்.. 2026ல் தவெக ஆட்சி” – தவெக அருண்ராஜ்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.