June 14, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே நீடூரில் நேற்று மர்மநபரால் இளைஞரை பட்டாகத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

by Satheesa
June 25, 2025
in News
A A
0
மயிலாடுதுறை அருகே நீடூரில் நேற்று மர்மநபரால் இளைஞரை பட்டாகத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே நீடூரில் நேற்று மர்மநபரால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யகோரி ஜமாத்தார்கள் சார்பில் இரவு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல். சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு:-

மயிலாடுதுறை தாலுகா நீடூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36). இவர் நேற்று மதியம் நீடூரில் மரத்தடியில் அமர்ந்து நண்பர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்மன் நபர்கள் இருவரில் ஒருவர் பட்டாகத்தியால் முகமது ஹாலிக்கை சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பிச் சென்றனர்.

பட்டாகத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அந்தக் காட்சிகளைக் கொண்டு போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து நீடூர் ஜமாத்தார்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்ட நிலையில் மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இரவுக்குள் பிடித்து விடுவதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீடூர் ஜமாத்தார்கள் இரவு 7 மணிக்குள் குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் நீடூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் நீடூர் கடைவீதியில் பத்துக்கு மேற்பட்டோர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்தனர். இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பெயரில் 7 தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு!

Next Post

வருவாய்த்துறை சங்கங்களின் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு – விழுப்புரத்தில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம்.

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

திருவாரூரில் ADMK முன்னாள் உணவுதுறை அமைச்சர் R.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டாட்டம்

May 14, 2026
மாநிலங்களவைத் தேர்தல்: எடப்பாடியார் ஆசியுடன் வேட்புமனு தாக்கல் செய்த தம்பிதுரை – கோட்டையில் அதிரடி அரசியல் நகர்வு!

March 8, 2026
தேனி கலெக்டர்: ஆட்சியரகத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்குப் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கி நெகிழ்ச்சி!

February 3, 2026
விதியை மதித்து விபத்தை வெல்வோம்… அறந்தாங்கியில் நீதிபதிகள் தலைமையில் சீறிப்பாய்ந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

January 31, 2026
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

0
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

0
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

0
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.