July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

கீழடிக்கு அதிக நிதி ஒதுக்கியது யார்…?

by Satheesa
June 20, 2025
in Breaking News, News
A A
0
கீழடிக்கு அதிக நிதி ஒதுக்கியது யார்…?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அதிமுக ஆட்சியில் கீழடிக்கு ரூ. 105 கோடி ஒதுக்கியதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்திற்கு திமுக எம்.எல்.ஏ. எழிலன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. மேலும், கீழடி நாகரிகம் என்பது கி.மு. 3ஆம் நூற்றாண்டு என நம்பப்படுகிறது. இந்த ஆய்வு தொடர்பாக தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.

ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையைத் திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை, அதில் திருத்தங்களையும் கேட்டுள்ளது. இதன் காரணமாக தமிழர்களின் தொன்மையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் மத்திய அரசுக்கு தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்தன.

இதில், பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக கீழடிக்கு குரல் கொடுக்கவில்லை என்றும், அக்கட்சியின் பொதுச் செயலாளரை விமர்சித்தும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், ஆர்பி உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: tamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் : மவுனம் கலைத்த மோடி… உண்மையை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்… நடந்தது என்ன ?

Next Post

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல் 23ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

Related Posts

காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி
News

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்
News

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை

அமைச்சர் நிகழ்ச்சியில் அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க கோரிக்கை

மேகதாதுஅணை பிரச்சனையில் மத்தியஜல்சக்திதுரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு சிறுபான்மையினர் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026
காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

0
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை

0
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

அமைச்சர் நிகழ்ச்சியில் அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க கோரிக்கை

0
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

மேகதாதுஅணை பிரச்சனையில் மத்தியஜல்சக்திதுரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு சிறுபான்மையினர் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

0
காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

அமைச்சர் நிகழ்ச்சியில் அமைச்சர் காரில் தொடர்ந்து ஓடிய குளிரூட்டும் சாதனம், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க கோரிக்கை

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

மேகதாதுஅணை பிரச்சனையில் மத்தியஜல்சக்திதுரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு சிறுபான்மையினர் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.