December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்.

by Satheesa
May 8, 2025
in News
A A
0
வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகுளம் பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபாடு.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடல் பெற்றது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் 7ம் நாளான இன்று தேரோட்டம் திருவிழா நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் கூட்டம் அதிகளவில் பெயர்களை படம் பிடித்து இழுத்து சென்றனர்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் இருந்து பஜார் விதி மற்றும் பெரிய தெரு வழியாக சுற்றி சென்றது.

செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்டா பல மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட லட்சம் காண பக்தர்கள் தேர் தேர் திருவிழாவில் பங்கேற்றார்கள்.

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Next Post

பிளஸ்2 தேர்வு முடிவுகள்…

Related Posts

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!
News

December 5, 2025
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

0
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

0
கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

0
ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

0
 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

December 5, 2025
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

December 5, 2025
கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

December 5, 2025
ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.