May 5, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீட்டு திட்டம்: அரசு – வங்கிகள் ஒப்பந்தம், புதிய அறிவிப்புகள் வெளியீடு!

by Anantha kumar
June 5, 2025
in Business
A A
0
அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீட்டு திட்டம்: அரசு – வங்கிகள் ஒப்பந்தம், புதிய அறிவிப்புகள் வெளியீடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்காக ரூ.1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட திட்டத்தின் செயல்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • விபத்தில் உயிரிழந்தால் அல்லது நிரந்தர ஊனமடைந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு ரூ.1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீடு.
  • விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள ஒரு மகளுக்குத் ரூ.5 லட்சம், இரு மகள்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை திருமண நிதியுதவி.
  • சம்பந்தப்பட்ட குடும்பத்தில் மகள் ஒருவர் உயர்கல்விக்காக கல்வி பயின்றால், ரூ.10 லட்சம் வரை உதவி தொகை.
  • இயற்கை முறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியருக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 7 முன்னணி வங்கிகளுடன் தமிழக அரசு மே 19, 2025 அன்று ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

இந்நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் தற்போதைய வங்கிக் கணக்கை புதிய காப்பீட்டுத் திட்டத்திற்காக மாற்ற, அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கணக்குப் பிரிவு சார் ஆட்சியர் வழியாக, வங்கியில் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் மற்றும் பாஸ் புக், ஊழியர் அடையாள அட்டை, ஏப்ரல் 2025 சம்பள சிளிப், ஆதார் மற்றும் பான் அட்டை நகல்கள் வழங்க வேண்டியதாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம், அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, எதிர்பாராத நிகழ்வுகளின் போது அவர்களின் குடும்பத்தினருக்கு நிதிநிலை சுமை ஏற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CM stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மோதல் முடிவுக்கு வருமா ? ராமதாஸை சந்தித்த அன்புமணி

Next Post

இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.