July 28, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தாம்பரம் விமானப்படை சார்பில் யோகா நிகழ்ச்சி

by Satheesa
June 21, 2025
in News
A A
0
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தாம்பரம் விமானப்படை சார்பில் யோகா நிகழ்ச்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாடு முழுவதும் இன்று 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தாம்பரம் விமானப்படை சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது., இதில் ஆண்-பெண் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் என 250பேர், படைப்பிரிவின் கமாண்டோ ரகுராமன் தலைமையில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.,

கோவை ஈஷா யோகா மையத்தினர் யோகாசன மாஸ்டர்ஸ் யோகாசனங்கள் செய்தனர்.
இதேபோல் மாமல்லபுரம் புலிக்குகை வளாகத்தில் இந்திய சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல்துறை இணைந்து நடத்திய யோகா நிகழ்ச்சி நடைபெற்றது., அதில் பெண்கள், சிறுவர்கள் என 200பேர் பங்கேற்றனர். சுற்றுலாத்துறை அதிகாரி பத்மாவதி, தொல்லியல்துறை அலிகாரி சத்தியம், சுஜன்னா, ஸ்ரீதர், அபிராமி யோகாலயா சுரேஷ், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஐந்துரதம் வளாகத்தில் தொல்லியல்துறை ஊழியர்கள், காவலாளிகள், கல்லூரி மாணவர்கள் என 200பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6:30க்கு துவங்கிய இந்த யோகா நிகழ்ச்சிகள் 8மணி வரை நடைபெற்றது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பாஜகவினர் பல்வேறு யோகா பயிற்சி

Next Post

திருவள்ளூரில் 108 யோகா ஆசனங்கள் செய்து மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உலக சாதனை‌

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை

July 24, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

திண்டிவனத்தில் மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகாம்

July 24, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம்

July 24, 2026
“கூட்டுறவுத் துறையில் புதிய அதிரடி!” – மதுரை சரகத் துணைப்பதிவாளராக ஆசைத்தம்பி இன்று பொறுப்பேற்பு!

March 6, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.