August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

WTC பரிசுத் தொகை அறிவிப்பு : இந்தியாவுக்கு ரூ.12.33 கோடி!

by Priscilla
May 16, 2025
in Sports
A A
0
WTC பரிசுத் தொகை அறிவிப்பு : இந்தியாவுக்கு ரூ.12.33 கோடி!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

உலகக்கோப்பை தொடரை போலவே, ஐசிசி (ICC) சார்பில் டெஸ்ட் போட்டிகளுக்காகவும் “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்” (WTC) நடத்தப்பட்டு வருகிறது. 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் லண்டனில் நடைபெற இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில், இந்தியா, நியூசிலாந்து மற்றும் பிற அணிகளை பின்னுக்குத் தள்ளி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா பைனலுக்கு முன்னேறின. இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்ததன் காரணமாக, இறுதிப் போட்டிக்குத் தகுதியடையவில்லை.

இந்தநிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி :

சாம்பியன் அணிக்கு ரூ.30.78 கோடி

இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.18.46 கோடி

மேலும், புள்ளிப் பட்டியல் அடிப்படையில் மற்ற அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது :

3வது இடம் – இந்தியா: ரூ.12.33 கோடி

4வது – நியூசிலாந்து: ரூ.10.28 கோடி

5வது – இங்கிலாந்து: ரூ.8.22 கோடி

6வது – இலங்கை: ரூ.7.19 கோடி

7வது – வங்காளதேசம்: ரூ.6.17 கோடி

8வது – வெஸ்ட் இண்டீஸ்: ரூ.5.14 கோடி

9வது – பாகிஸ்தான்: ரூ.4.11 கோடி

இந்த பரிசுத் தொகை அறிவிப்பால், போட்டிக்குள் சேராத அணிகளுக்கும் ஐசிசி நிவாரணம் வழங்கியுள்ளது.

Tags: CRICKETiccprize money announcementWTC
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Next Post

வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 93.80% தேர்ச்சி

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
Next Post
வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 93.80% தேர்ச்சி

வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 93.80% தேர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.