உலக பட்டினி தினம்: விழுப்புரம் வள்ளலார் மாளிகையில் பொதுமக்களக்கு தவெக சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விழுப்புரம் , உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் குஷி மோகன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் விஜய் காளிதாஸ் தலைமையில் விழுப்புரம் வள்ளலார் மாளிகையில் ஆதரவற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
