March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“மருதநாயகம் படம் வெளியாகுமா ?” – கமல்ஹாசன் சொன்ன பதில் என்ன ?

by Priscilla
November 20, 2025
in Cinema
A A
0
“மருதநாயகம் படம் வெளியாகுமா ?” – கமல்ஹாசன் சொன்ன பதில் என்ன ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா (IFFI)–வில், கோல்டன் பீகாக் விருதிற்கான பட்டியலில் இந்த வாரம் ‘அமரன்’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து மொத்தம் 3 திரைப்படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட, அவற்றில் ஒன்றாக அமரன் நாளை நடைபெறும் திரையிடலில் பங்கேற்கிறது. இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட குழுவினர் கோவாவுக்கு பயணம் செய்தனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “அமரன் திரைப்படம் சர்வதேச விருதிற்குத் தேர்வாகியுள்ளது. அதற்கான அழைப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தது. நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் வேறொரு தளம்; ஆனால் ‘சினிமா நாடு’ என வரும் பொழுது அது எல்லோரையும் ஒன்றாக இணைக்கிறது. நாட்டிற்கான படமாக அமரன் உருவாகியுள்ளது. மூன்று படைகளையும் இணைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் என் கனவு” என தெரிவித்தார்.

பின்னர் ‘மருதநாயகம்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அதுவும் சாத்தியம் தான் என நான் நம்புகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “ஒரு வருடமாக ‘அமரன்’ எனக்கு தொடர்ந்து பல வாய்ப்புகளையும் அனுபவங்களையும் தந்து வருகிறது. இது இன்னும் தொடரும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்ததாவது :
“இந்தாண்டு திரையிடப்படும் சர்வதேச படங்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக அமரன் திரையிடப்படுவது மிக பெரிய மகிழ்ச்சி. தமிழ்த் திரைப்படம் இவ்விழாவில் முதல் முறையாக தேர்வாகியது பெருமை அளிக்கிறது” என அவர் கூறினார்.

Tags: ACTOR KAMAL HASANactor sivakarthikeyanMaruthanayakamtamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை !

Next Post

நாங்க தான் செய்தோம்..இல்ல நாங்க தான் செய்தோம் – இரு கட்சிகள் வாக்குவாதம்

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
நாங்க தான் செய்தோம்..இல்ல நாங்க தான் செய்தோம் – இரு கட்சிகள் வாக்குவாதம்

நாங்க தான் செய்தோம்..இல்ல நாங்க தான் செய்தோம் - இரு கட்சிகள் வாக்குவாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விழுப்புரத்தில்  உற்சாகமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை

திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீர் சாலை மறியல்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.