March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஓய்வுக்கு அழுத்தம்தான் காரணமா ? 4 சதமடிக்க விரும்பிய கோலி – பயிற்சியாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

by Priscilla
May 13, 2025
in Sports
A A
0
ஓய்வுக்கு அழுத்தம்தான் காரணமா ? 4 சதமடிக்க விரும்பிய கோலி – பயிற்சியாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
0
SHARES
8
VIEWS
Share on FacebookTwitter

டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான கோலி, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடலாம் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் இந்த முடிவை அறிவித்தது கோலியின் தீவிர ரசிகர்களையும் , முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

123 டெஸ்ட்கள் – 9,230 ரன்கள்!
விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 46.85 என்ற சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்துள்ள அவர், 30 சதங்கள் மற்றும் 7 இரட்டைச் சதங்களையும் பதிவு செய்துள்ளார். அவரது உயர்ந்த தனிப்பட்ட ஸ்கோர் 254 ஆகும்.

2024 T20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். தற்போது, இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த நிலையில், இந்திய ரசிகர்களிடம் மிகுந்த கவலையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“4-5 சதம் அடிக்க திட்டம்!” – பயிற்சியாளர் உருக்கம்
இந்த நிலையில், டெல்லி ரண்ஜி அணியின் பயிற்சியாளரான சரந்தீப் சிங், பிடிஐக்கு அளித்த பேட்டியில், “சில வாரங்களுக்கு முன் கோலியிடம் பேசினேன். இங்கிலாந்து தொடருக்கு தயாராக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இல்லை, இந்தியா ஏ அணிக்காக விளையாடப்போகிறேன். 2018-ல் செய்ததைப் போலவே இங்கிலாந்து தொடரில் 4 அல்லது 5 சதங்களை அடிக்க விரும்புகிறேன்’ என்று உற்சாகமாக பதிலளித்தார்,” எனத் தெரிவித்தார்.

அதிர்ச்சி முடிவு
“அதனால், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவரை கண்டிருப்போம் என நம்பினோம். ஆனால், தற்போது அவர் ஓய்வை அறிவித்துள்ள நிலைமை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிக கடினமானது. கோலியின்றி அங்கு இந்திய அணி எவ்வாறு நிறைவு செய்யப் போகிறது என்பது பெரிய கேள்வி” என்றும் அவர் சோகத்துடன் கூறினார்.

Tags: BCCIcoach sarandeepretirementVIRAT KOHLI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐபிஎல் மீண்டும் தொடக்கம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Next Post

பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை

பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: DMK & காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய தேசிய ஜனசக்தி என புதிய கட்சி

அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல்

மத்திய அரசின் நலத்திட்ட  செயல்பாடுகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தீஷா குழு

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.