June 1, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

வீடுகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு சிறப்புகள்!

by Divya
August 26, 2025
in Bakthi
A A
0
வீடுகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு சிறப்புகள்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

வீடுகளில் ஒவ்வொருவரும் தங்களின் சக்திக்கு ஏற்ப விநாயகர் வழிபாட்டை நடத்தலாம். வழக்கமாக கோலம் போட்ட மனையில் அச்சு மண் பிள்ளையாரை கொண்டு வந்து, மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் பூசி, எருக் கம்பூ மாலை, அருகம்புல் மாலை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னி பத்ரம், அருகம்புல் போன்றவற்றால் அர்ச்சனை செய்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் 21 வகையான இலைகளால் விநாயகர் அர்ச்சனை செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. அந்த இலைகளின் பெயர்கள் மற்றும் அவற்றால் கிடைக்கும் பலன்கள் பின்வருமாறு:

  1. முல்லை – அறம்
  2. கரிசலாங்கண்ணி – இல்வாழ்க்கைக்கு தேவையான பொருள்
  3. வில்வம் – இன்பம், விரும்பியவை அனைத்தும்
  4. அருகம்புல் – அனைத்து பாக்கியங்களும்
  5. இலந்தை – கல்வி
  6. ஊமத்தை – பெருந்தன்மை
  7. வன்னி – இவ்வுலகிலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்
  8. நாயுருவி – முகப்பொலிவு, அழகு
  9. கண்டங்கத்திரி – வீரம்
  10. அரளி – வெற்றி
  11. எருக்கம் – கருவில் உள்ள சிசுவிற்கு பாதுகாப்பு
  12. மருதம் – குழந்தை பேறு
  13. விஷ்ணுக்ராந்தி – நுண்ணறிவு
  14. மாதுளை – பெரும் புகழ்
  15. தேவதாரு – எதையும் தாங்கும் இதயம்
  16. மருவு – இல்லற சுகம்
  17. அரசு – உயர் பதவி, மதிப்பு
  18. ஜாதி மல்லிகை – சொந்த வீடு, பூமி பாக்கியம்
  19. தாழம் இலை – செல்வச்செழிப்பு
  20. அகத்திக் கிரை – கடன் தொல்லையில் இருந்து விடுதலை
  21. தவனம் – நல்ல கணவன்-மனைவி அமைதி

இந்த 21 இலைகளைத் தவிர, நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை போன்ற இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம்.

அர்ச்சனைக்கு பின் பலவிதமான கனிகள், குறிப்பாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவைகள் நைவேத்யமாக சமர்ப்பிக்கப்படுகின்றன. அதோடு பாயாசம், வடை, அப்பம் ஆகியவை வழக்கமாக தயாரிக்கப்படுகின்றன. இதில் கொழுக்கட்டை, விநாயகரின் மிகவும் பிடித்த நைவேத்யமாகக் கருதப்படுகிறது.

Tags: special poojaivinayagarvinayagar chaturthivinayagar poojai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜம்மு காஷ்மீரில் மழையால் 4 பேர் பலி : வீடுகள் இடிந்து சாலைகள் துண்டிப்பு

Next Post

மத்திய அரசின் அறிவிப்பால் காலியான வோடபோன்…. ஒரே நாளில் 10% வீழ்ச்சி அடைந்த பங்கு விலை…

Related Posts

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
Bakthi

திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் காவடியாட்டம்

May 31, 2026
விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்
Bakthi

காஞ்சி மகா பெரியவர் குருபூஜை விழா, மயிலாடுதுறையில் ஏராளமானவருக்கு அன்னதானம்

May 31, 2026
விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்

May 31, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
Bakthi

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி  கோவில் தேரோட்டம்

May 29, 2026
Next Post
மத்திய அரசின் அறிவிப்பால் காலியான வோடபோன்…. ஒரே நாளில் 10% வீழ்ச்சி அடைந்த பங்கு விலை…

மத்திய அரசின் அறிவிப்பால் காலியான வோடபோன்…. ஒரே நாளில் 10% வீழ்ச்சி அடைந்த பங்கு விலை…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.