விழுப்புரத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பொறியாளர் அணியை சார்ந்தவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி 24 மணி நேரமும் கடுமையாக பணியாற்ற வேண்டுமென விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லக்ஷ்மணன் அறிவுரை
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்டம் திமுக பொறியாளர் அணி சார்பில் பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் தலைமையேற்று நேர்காணலை நடத்தி சிறப்புரை ஆற்றினார் பொறியாளர் அணியினர் 24 மணி நேரமும் கடுமையாக பணியாற்ற வேண்டும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும் ஏழு எட்டு மாதங்களில் விரைவில் தேர்தலை சந்திக்க உள்ளோம் தேர்தலுக்காக உங்களது பங்கினை நீங்கள் அளிக்க வேண்டும் என்ன பேசினர் இந்நிகழ்ச்சியில் பொறியாளர் அணியின் கடலூர் மண்டல பொறுப்பாளரும் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் புகழ் செல்வகுமார் விகே மூர்த்தி பிரசாந்த் மாரிமுத்து உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

















