February 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே கிராம சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்

by Satheesa
February 5, 2026
in News
A A
0
சீர்காழி அருகே கிராம சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே கிராம சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசூர் முதல் காப்பியகுடி வரை உள்ள சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு உள்ள சாலை முழுவதும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காப்பியகுடி,மணலகரம், வைரவனிருப்பு,கண்டி ராஜ நல்லூர் உள்ளிட்டா பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர், குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பலர் இருசக்கர வாகனத்தில் வரும்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருவதால் இந்த நான்கு கிலோமீட்டர் கிராம சாலையை சீரமைத்து தரக்கோரி அரசூர் இணைப்பு சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் மற்றும் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்பொழுது வட்டார வளர்ச்சி அலுவலர் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் சாலையில் பழுதான இடங்களை சரி செய்வதாக கூறினார் இதை ஏற்காத கிராம மக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் புதிய சாலை முழுவதுமாக அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததின் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags: district newsSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

Next Post

திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

Related Posts

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்
News

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.