September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

விஜய் எடுப்பார் கைப்பிள்ளை – ஜவாஹிருல்லா

by gowtham
June 11, 2025
in Breaking News, News
A A
0
விஜய் எடுப்பார் கைப்பிள்ளை – ஜவாஹிருல்லா
0
SHARES
23
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

மதுரை யானைக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள், தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மமக பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறுகையில் “ஜூலை 6 ஆம் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பேரணி & மாநாடு நடைபெறுகிறது.

இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெறுகிறது, இந்தியாவில் 15 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளனர்.

ஆனால், சதவீதத்துக்கு ஏற்ற வரையில் அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுவதில்லை, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் இசுலாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை, இஸ்லாமிய மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என ஜவஹர்லால் நேரு கூறினார்.

ஆனால், நேரு காலத்தில் இருந்து இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை, பாசித்தை எதிர்க்க கூடிய திமுக கூட்டணியில் எந்தவொரு சலனமும் இன்றி பயணிக்க வருகிறோம், விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார், காலப்போக்கில் தான் அவருடைய நிலைப்பாடு தெரியும்.

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியவரை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்துள்ளார், விஜய் தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார், விஜய் எடுப்பார் கைப்பிள்ளை போல செயல்பட்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் பாஜக விஜயை இயக்கி வருகிறது என தெள்ளத் தெளிவாகிறது, தமிழக வெற்றிக் கழகத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் பாஜக விஜய்யை இயக்கி வருகிறது என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

திமுக ஆட்சி குறித்து பேச பாஜக, அமித்ஷாவுக்கு தகுதியில்லை, ஒன்றிய அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை” என கூறினார்.

Tags: jawahirullahTVK VIJAYvijay
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்து ஒரு பண்பாடு, மதம் இல்லை” – நயினார் நாகேந்திரன் அதிரடி

Next Post

எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இருப்பாரா என்பதே கேள்வி குறி ? – அப்பாவு

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இருப்பாரா என்பதே கேள்வி குறி ? – அப்பாவு

எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இருப்பாரா என்பதே கேள்வி குறி ? - அப்பாவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.