March 26, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட விஜய் இளஞ்செழியனுக்கு உற்சாக வரவேற்பு

by Satheesa
January 22, 2026
in News
A A
0
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட விஜய் இளஞ்செழியனுக்கு உற்சாக வரவேற்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட விஜய் இளஞ்செழியனுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட விஜய் இளஞ்செழியனுக்கு, திருப்பத்தூர் நகரில் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை முன்னிட்டு, திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ராகுல் காந்தி சிலைக்கு, புதிய மாவட்டத் தலைவர் விஜய் இளஞ்செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று, அங்கு அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கிஷோர் பிரசாந்த் தலைமை தாங்கினார். புதிய மாவட்டத் தலைவர் விஜய் இளஞ்செழியனுக்கு சால்வை அணிவித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் ரஜினி, நகர தலைவர் எஸ்வந்த் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: Congress District Presidentdistrict newstamilnaduTirupattur DistrictVijay Ilanchezhiyan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

Next Post

இறச்சகுளம் பகுதி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் கலையரங்க கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் மாணவர்களுக்கு ஆபத்து

Related Posts

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு
News

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்
Bakthi

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

October 30, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

0
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

0
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

0
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

0
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

March 25, 2026
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

March 25, 2026
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.