June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து

by Satheesa
January 22, 2026
in News
A A
0
குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் திருவாரூர் , மயிலாடுதுறை மின்சாரவிநியோகம் பாதிக்கும் ஆபத்து
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலம் அருகே மின்சார வாரியத்தின் எரிவாயு மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து நடைபெற்றது. திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு சொந்தமான குத்தாலம் எரிவாயு சூழலி மின்நிலையம் மருத்தூரில் அமைந்துள்ளது. இங்கு 101 மெகாவாட் மின்சாரம் எரிவாயு மற்றும் நீராவி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து துணை மின் நிலையங்கள் இந்த மின் நிலையம் மூலமாக மின்சாரத்தை பெறுகின்றன. இந்த மின் நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு குறைந்தபட்சம் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 2021 தேர்தலின் பொழுது திமுக ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்திருந்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டியும்‌, ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மின் உற்பத்தி பணிகள் குறைந்த அளவிலான நிரந்தர பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. போராட்டம் தொடரும் என்றால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் இதன் காரணமாக கும்பகோணம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கு புறப்பகுதி ஆகியவற்றில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: district newsElectricity Board'sKutthalammayiladuthuraitamilnaduTemporary strikethiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆண்டிப்பட்டி டாஸ்மார்க் பாரில் மதுபோதையில் பூனை கொடூரமாக தாக்கி கொலை

Next Post

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட விஜய் இளஞ்செழியனுக்கு உற்சாக வரவேற்பு

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

February 1, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.