August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

by Satheesa
February 10, 2026
in News
A A
0
சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு

சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். புதிய தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சட்டைநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு நகராட்சி சார்பில் கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும். சீர்காழி நகர் பகுதியில்30 ஆண்டுகளாக மண் சாலையாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும். சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். சீர்காழி நகர் பகுதி முழுவதும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முன்கூட்டியே தெரிவித்தனர் ஆனால் இதனால் வரை நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை 22 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன்( பாமக), 20 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜசேகரன் (தேமுதிக) ஆகியோர் சாமியானம் பந்தல் அமைத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: district newsmunicipal councilorsSirkazhi MunicipalitySTRIKEtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கப்பூர் கிராமத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் காய்ந்து வருகின்றன வயல்வெளியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Next Post

சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.