- பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க, பிரிட்டன் முடிவு செய்துள்ளதால், அந்நாட்டை விட்டு வெளியேற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், உலக புகழ்பெற்ற உருக்கு தொழிலதிபருமான லட்சுமி மிட்டல் முடிவு செய்துள்ளார்.
- தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை, என,காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
- ரஷ்யாவுடனான மோதலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
- நாம் யார் என்பதை நாம் எதிர்கொள்ளும் பின்னடைவுகள் முடிவு செய்வதில்லை. அதற்கான நமது எதிர் வினைகளே முடிவு செய்யும் , என துபாய் தேஜஸ் விமான விபத்து குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
- ஓய்வுக்கு பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன், என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.
- துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த இந்திய விமானப்படை வீரர் நமன்ஸ் சியாலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ரஷ்ய விமானப்படை குழுவினர், ‘மிஸ்சிங் மேன் பார்மேஷன்’ ஏற்படுத்தினர். அமெரிக்க விமானப்படை குழுவினரும் தங்களது நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
- வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியால் பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்ஐஆர்) என்பது சதி. அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது, என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவில் திருமணம், கடைசி நேரத்தில் நின்று போனதால் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.















