- இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது; நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா? என, தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
- நம் நாட்டில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, இலங்கை துாதரக அதிகாரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
- ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன், என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசினார்.
- அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளது திமுக அரசுக்கான அபாயமணி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 3.60 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- கிராண்ட் சுவிஸ் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான கிராண்ட் மாஸ்டர் வைஷாலி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 2026 ல் நடக்கும் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
- கத்தாரில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்கிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார்.
- நாட்டின் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களுக்கு ஊடுருவல்காரர்கள் அச்சுறுத்தலாக மாறி உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம், என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- நக்சல் பிரச்னைகளில் இருந்து இந்தியா மிக விரைவில் விடுபடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.















