- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு விலக்கு அளித்து, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுகளுடனான உறவை முறித்துக் கொள்ளக்கூடாது, என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கூறியுள்ளார்.
- 1954 முதல் 1971 வரை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 200 கோடி டாலர் அளவுக்கு ஆயுதங்கள் வழங்கியது தொடர்பாக அப்போது வெளியான நாளிதழின் செய்தியை இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- வரும் ஆக., 25ம் தேதி மதுரையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
- கம்யூனிஸ்ட் என்றால் என்னவென்று மக்கள் கேட்கும் அளவுக்கு தேய்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர், என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.
- ராவணன் தலை போல் ஆபாச வீடியோக்கள் மீண்டும் மீண்டும் முளைத்து வருகிறது, என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று (ஆகஸ்ட் 5), ‘பாஜவின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் உள்ளது; அவர்களால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை’ என தெரிவித்தார்.
- டெல்டாவின் கடைமடைப்பகுதிகளில் நீர் முழுமையாக வராததால், குறுவைப் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
- உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 5000 பேர் வசித்த நாட்டாக்குடி கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை காரணமாக, தற்போது அங்கு ஒருவர் மட்டுமே வாழும் வீடியோ ஒன்றை தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
- வயநாடுக்கு கூடுதலான கிராமப்புறச்சாலைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேரள அரசிடம் காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான பிரியங்கா வலியுறுத்தி உள்ளார்.