- வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் வர்ணித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- நெல்லை சென்றுள்ள அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ், நயினார் நாகேந்திரனை, அவரது வீட்டில் சந்தித்து தனியாக ஆலோசனை நடத்தினார்.
- உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்,” என நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் அதிமுக நல்லாட்சி அமையும், தமிழக மக்கள் வாழ்வு உயரும். அதுவரை ஓயப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், திருப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக, பின்னலாடை ஏற்றுமதியில், 34 சதவீத பங்களிப்புடன் முன்னிலை வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் (2024-25), அமெரிக்காவுக்கு மட்டும், 22 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.
- கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். இதனை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக ஒரு விரிவான விவாதத்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
- ‘இந்த நாட்டை 5 ஆண்டுகளில் ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன்” என தேனி நடந்து மாடு மேய்க்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் தெரிவித்தார்.
- நமது அரசியலமைப்பு, பொது சிவில் சட்டத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம், என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
- வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் வர்ணித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 04 August 2025 | Retro tamil
