- ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் எடுப்பதற்கான கட்டணத்தை, தபால் துறை மாற்றி அமைத்துள்ளது.
- ‘போராடாவிட்டால் நிலம் மட்டுமல்ல, ஓட்டுரிமையும் பறிபோய் விடும்’ என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அண்டார்டிகாவின் பரிணாம வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை ஆராய்வதற்காக சீனா தன் 42வது அண்டார்டிகா ஆய்வு பயணக்குழுவை நேற்று அனுப்பி வைத்தது.
- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை விட்டு, 40,000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த இருவருக்கு சொந்தமான நிறுவனம், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவிற்கு பூக்களை பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில், இவர்கள் கிரிப்டோகரன்சி மூலம் வருவாய் ஈட்டியதை, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கண்டறிந்தது.
- ”ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்யும் முயற்சி புதிதல்ல. காங்., ஆட்சியில் தடை செய்ய மூன்று முறை முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை மக்களின் பேராதரவுடன் தோற்கடிக்கப்பட்டன,” என, அந்த அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார்.
- அரசியலமைப்பு சட்டம், 142வது விதியின் கீழ், உச்ச நீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, போக்சோ வழக்கு குற்றவாளியை விடுதலை செய்தது.
- சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், தங்க தகடுகளை செப்பு தகடு என மாற்றி ஆவணப்படுத்தியதாக தேவசம்போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.
- பிணைக்கைதிகளில் 3 பேரின் உடல்களை ஹமாஸ் மாற்றி அனுப்பியதற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
- பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
















