- கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜ சார்பில் இன்று (நவ., 03) மாலை கோவையிலும், நாளை மறுதினம் பிற மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
- தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
- கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
- கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- இந்திய வம்சாவளி இளைஞர்கள் உள்பட அமெரிக்காவைச் சேர்ந்த 3 பள்ளி நண்பர்கள், ஸ்டார்ட்அப் மூலம் இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாகியுள்ளனர். இதன்மூலம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்துள்ளனர்.
- சென்னையில் வார தொடக்க முதல்நாளான இன்று (நவ.,03) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆகிறது.
- ஜெய்பூர் அருகே சரக்கு லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- முதல் முறையாக ஓட்டளிப்பவர்கள், பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி அரசு அமைய ஓட்டளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
- பாகிஸ்தானும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. நாங்களும் அதை நடத்த போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 24 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

















