March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

சட்டென மாறிய தங்கம் விலை, இன்னைக்கு எவ்வளவு விலை ?

by Anantha kumar
April 28, 2025
in Business
A A
0
சட்டென மாறிய தங்கம் விலை, இன்னைக்கு எவ்வளவு விலை ?
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சென்னை சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. தற்போது சவரனின் விலை ரூ.71,520 ஆக இருக்கிறது, ஒரு கிராம் தங்கம் ரூ.65 குறைந்து ரூ.8,940க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச பொருளாதார நிலைமைகள், நாடுகளுக்கு இடையிலான போர் சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சங்களை எட்டி வந்தது. குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.68,080ஆக இருந்த தங்கம், ஏப்ரல் 22ஆம் தேதி ஒரு நாள் ஒன்றில் ரூ.2,200 உயர்ந்து ரூ.74,320 வரை சென்றது. ஆனால் அதற்குப் பிறகு விலை சற்று குறைந்து ஏப்ரல் 23ல் சவரனுக்கு ரூ.72,120 ஆகி, தொடர்ந்து 24ம் தேதி ரூ.72,040ஆக மாறியது.

ஏப்ரல் 25, 26, 27 ஆகிய நாட்களில் விலை மாற்றமின்றி இருந்த நிலையில், இப்போது மேலும் ரூ.520 குறைவடைந்து, நகை வாங்க விரும்புவோர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இதே நேரத்தில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: gold priceGold Rate TodaySilver Rate Today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிம்புவின் ஜோடியாக இளம் சென்சேஷன் நடிகை கயாடு லோகர்!

Next Post

“கல்யாணம் பண்ணிக்கலாமா?” – மேடையிலேயே காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்!!

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
“கல்யாணம் பண்ணிக்கலாமா?” – மேடையிலேயே காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்!!

"கல்யாணம் பண்ணிக்கலாமா?" – மேடையிலேயே காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!

March 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.