February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்ததால் பரபரப்பு

by Priscilla
August 29, 2025
in News
A A
0
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்ததால் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள், தாசில்தார், ஆர்.ஐ., வி.ஏ.ஓ கையெழுத்துகளுடன் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு, வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் இந்த முகாமில், பட்டா மாறுதல், பெயர் திருத்தம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில், ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல்முடிக்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மூட்டையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்த அதிகாரிகள், ஆற்றுப்பாலத்தின் கீழ் தண்ணீரில் கிடந்த அந்த மனுக்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மனுக்கள் ஆற்றில் கொட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. “மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் காத்திருந்து மனுக்களை அளிக்கின்றனர், ஆனால் அவை இப்படியாக வீணாகின்றனவா?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மனுக்களை ஆற்றில் வீசியது யார் என்ற குறித்த விவரத்தை அறிய போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: dmkmk stalinpetitionsSTALIN WITH YOU SCHEMEtamil naduVaigai River
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிமுக கட்சி விதிகள் திருத்தம் : சிவில் வழக்கு தொடர அனுமதி இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

“குழந்தை வேண்டாம், நீ மட்டும் போதும்” – மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார் !

Related Posts

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்
News

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.