சென்னை மாதவரம் மற்றும் மணலி மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள மண்டலம் 3 மண்டலம் 2 ஆகிய பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு படகு குழாம் சிறப்பு
அமைச்சர் கே. என்.நேரு அவர்கள் துவங்கி வைத்தார்
சென்னை மாதவரம் மண்டலம் மூன்று உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குழாம் சீரமைக்கப்பட்டு அதில் எட்டு கோடி ரூபாய் செலவில் மக்கள் பொழுதுபோக்கு படகு குளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது அதேபோல் அதற்கு எதிர்ப்புறம் உள்ள மணலி மண்டலும் இரண்டிற்கு உட்பட்ட பகுதியில அமைந்துள்ள குழத்திலும் ஆறு கோடி ரூபாய் செலவில் பொதுமக்கள் பொழுதுபோக்கு படகு குளமானது அமைக்கப்பட்டு பணி நடைபெற்று வந்த நிலையில்
தற்சமயம் அப்பணிகள் முடிவடைந்து இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே என் நேரு அவர்கள் குளங்களை திறந்து வைத்து படையில் சவாரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்
அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது இந்த இரு குளங்களும் எப்பொழுதும் நீர் மட்டும் குறையாமல் இருவது அடி நீர்மட்டம் கொண்டதாக உள்ளதாகவும் அதனால் மக்கள் பயன்படுத்தும் விதமாக மக்களை கொடுத்தாக 14 கோடி ரூபாய் செலவில் இந்த குழமானது சென்னை மாநகராட்சியால் சீரமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்
தற்சமயம் படகு சவாரி செய்வதற்கு 800 ரூபாய் முதல் வசூலி படும் கட்டணத் தொகையை மேலும் குறைப்பதற்கு முயற்சிக்க வருவதாகவும் கூறினார்
வடசென்னை மேம்பாட்டு பணிகளுக்காக முதல்வர் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார் அதன் படி சமூக நலக்கூடங்கள் மற்றும் பல நல்ல திட்ட உதவிகள் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் வெகு விரைவில் அவைகள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்
வடசென்னை பகுதிகளில் உள்ள குழங்கள் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்
அதேபோல் தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசான மூன்றாயிரம் ரூபாய் 4 நாட்டிற்குள் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்
