May 14, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்

by Satheesa
March 29, 2026
in News
A A
0
16 கோடியில் திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறிவரும் அவலம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

16 கோடியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறி வரும் அவலம் – முதல்வரின் சொந்த ஊரில், கலைஞர் பெயரில் திறக்கப்பட்ட பேருந்து நிலையம் பாழாய் போகும் அவலத்தை தடுத்து நிறுத்த கோரிக்கை.

திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ரூபாய் 16.30 கோடி செலவில் நவீன வசதியுடன் புனரமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர்ப்புற பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. இதில் 150கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் கடைகளின் நீள, அகலங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான வணிகர்கள் இங்கு கடைகளை ஏலம் எடுத்து நடத்துவதற்கு தயக்கம் காண்பிக்கின்றனர். இதனால் பெரும்பாலான கடைகள் பூட்டியே கிடைக்கின்றன. இதனை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள், சட்டவிரோதமான செயல்களுக்கு இந்த பழைய பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகிப்பதற்கு இந்த புதிய கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் பூட்டி கிடைக்கும் பழைய பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால் புதிதாக கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையம் துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. ஆனால் திருவாரூர் மாவட்ட காவல்துறையோ, திருவாரூர் நகராட்சி நிர்வாகமோ இதை கண்டும் காணாமல் உள்ளது என வணிகர்கள் மற்றும் பேருந்து பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: anti-social elements.district newstamilnaduTiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த் ஆய்வு

Next Post

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

Related Posts

ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026

Bakthi

கண்ணங்குடி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றி வரசித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

மயிலாடுதுறையில் இருசக்கர மோட்டார் வாகனபழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

நாகை மாவட்ட DMK மாவட்ட துணைச்செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான ஆரூர் மணிவண்ணன் சிறையில் அடைப்பு

May 14, 2026
Next Post
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சிவன் மலை

சிவன் மலை

October 25, 2025
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

கண்ணங்குடி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றி வரசித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

கண்ணங்குடி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றி வரசித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மயிலாடுதுறையில் இருசக்கர மோட்டார் வாகனபழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை மாவட்ட DMK மாவட்ட துணைச்செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான ஆரூர் மணிவண்ணன் சிறையில் அடைப்பு

0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

கண்ணங்குடி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றி வரசித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

மயிலாடுதுறையில் இருசக்கர மோட்டார் வாகனபழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

நாகை மாவட்ட DMK மாவட்ட துணைச்செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான ஆரூர் மணிவண்ணன் சிறையில் அடைப்பு

May 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.