விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ரூபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திறப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மேலேகோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் துணை முதலமைச்சர் அவர்கள் இறகுப்பந்து அரங்கினையும், ரூபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குலத்திணையும் பயன்பாட்டிற்காக தயாராக வைத்திருந்த நீச்சல் குளத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் மேலும் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு துறை சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் அமைச்சர் அன்பரசன்
மற்றும் சேர்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது

















